நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு!

மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல்...
Published on

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியானது 40 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பு!

மேலும், தங்கம், வெள்ளி, செல்போன் உள்ளிட்ட பொருள்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com