உங்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது? போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் அமைச்சர் கேள்வி!
மேற்கு வங்கத்தில் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர்.

மேற்கு வங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் செல்லும் மருத்துவர்கள்.
PTI






