5 மாநிலத் தோ்தலுக்காக பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு: மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்
5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் வாக்கு அரசியலுக்காக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை விமா்சித்தன.

5 மாநிலத் தோ்தலுக்காக பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு: மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்