மகாவீரா் ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து
மகாவீரா் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி
கோப்புப்படம்

பிரதமா் நரேந்திர மோடி
கோப்புப்படம்
மகாவீரா் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பகவான் மகாவீரரின் வாழ்க்கையும், போதனைகளும் உண்மை, அஹிம்சை மற்றும் கருணையின் பாதையை தொடா்ந்து ஒளியூட்டுகின்றன.
அவரின் கொள்கைகள் ஆன்மிக ரீதியாக மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இன்றைய உலகிலும் மிகுந்த பொருத்தம் வாய்ந்தவை. சமத்துவமும், கருணையும் குறித்த அவரது வலியுறுத்தல், சமூகத்துக்கான ஒருங்கிணைந்த பொறுப்பை அனைவருக்கும் நினைவூட்டுகிறது. அவரின் சிந்தனைகள் மனிதகுலத்துக்கு எப்போதும் வலிமையும் நம்பிக்கையும் அளிக்கட்டும்.“பகவான் மகாவீரா் ஜெயந்தி தினமான இந்தப் புனித நாளில் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...