மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

டெலிவரி ஊழியர்களுடன் இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்ற ராகுல்!

ஹைதராபாத்தில் 'கிக்' தொழிலாளர்களுடன் வாகன பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி..

Updated On :

ஹைதராபாத்தில் டெலிவரி ஊழியர்களுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்றார்.

நகரின் தகவல் தொழில்நுட்ப மையப்பகுதியான மாதபூரில் உள்ள ஷில்பரமம் அரசு அரங்கிலிருந்து தொடங்கி ஜெயபேரி மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில்,

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணியின்போது ராகுல் காந்தி இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றார்.

இருசக்கர வாகன பேரணிக்குப் பிறகு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, 'கிக்' தொழிலாளர்களிடையே உரையாற்றவும், அவர்களுக்கான மாநில அரசின் நலத்திட்டங்களை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தனது 'பாரத் ஜோடோ யாத்திரையின்போது 'கிக்' தொழிலாளர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, மாநில அரசு இந்த ஆண்டு மார்ச் மாதம் தெலங்கானாவைச் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (பதிவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) மசோதாவை இயற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.