கீழடி ஸ்பெஷல்: இந்தியாவில் தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்ட முதல் தங்கக் கட்டி! அதுவும் ஒரு பெண்ணின் பெயர்!!
கீழடியை போன்றே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர் தேனூர். இலக்கியக் குறிப்பிலும் அவ்வூர் உள்ளது.

தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்ட முதல் தங்கக் கட்டி













