பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தோப்புக்கொல்லை அகதி முகாமில் மாவீரர் தினம்

தனி ஈழம் மீட்க தன்னுடைய உயிர்களை போரில் நீத்தவர்களுக்காக மாவீரர் தினம் தோப்புக்கொல்லை முகாமில்...

Published On :

தனி ஈழம் மீட்க தன்னுடைய உயிர்களை போரில் நீத்தவர்களுக்காக மாவீரர் தினம் தோப்புக்கொல்லை முகாமில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் க. அன்பன் தலைமை தாங்கினார்.

மாவீரர் இளங்குயில் ஆ.ஜெயசுதா (இரண்டாம் லெப்டினன்) அவரின் பெற்றோர் ஆ,பாப்பா முன்னிலையில் 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஈழம் பாடல்கள் ஒலிக்க மிகப் பிரமாண்டமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  அல்போன்ஸ்ராஜா, கணேசன் ஆகியோர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.