தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

குரியனுக்கு எதிரான வழக்குகள் : அரசிடம் விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து மாநில அரசை கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

Updated On :11 மார்ச் 2013, 8:09 am

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து மாநில அரசை கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

சூரியநெல்லி பலாத்கார சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குரியன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், பலாத்கார வழக்கும் குற்றம்சாட்டப்பட்டுள்ள குரியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.