இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தோப்புகொல்லி பகுதியை சேர்ந்த குப்புரெட்டி மகன் முனுசாமி. இவர் கவரப்பேட்டை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் லைன்மேனாக வேலை

News image
Updated On :2 ஆகஸ்ட் 2013, 10:21 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே சோம்பட்டு பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மின்சார விபத்தில் மின்சார ஊழியர் முனுசாமி(41) பலியானார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தோப்புகொல்லி பகுதியை சேர்ந்த குப்புரெட்டி மகன் முனுசாமி. இவர் கவரப்பேட்டை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் லைன்மேனாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கவரப்பேட்டை அருகே பல பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்று வீசத் தொடங்கியதால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. கவரப்பேட்டை அடுத்த சோம்பட்டு அருகே தர்காஸ் கண்டிகை பகுதியில் மின் கம்பிகளை சரிசெய்யும் பணியில் முனுசாமி ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கவரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.