கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அண்ணாமலை பல்கலை: அடிப்படை வசதி வேண்டி மாணவிகள் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் விடுதி மாணவிகள் துணைவேந்தர் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :4 பிப்ரவரி 2013, 6:11 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் விடுதி மாணவிகள் துணைவேந்தர் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் விடுதியில் சுமார் 2000 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். மாணவியர் தங்கி பயிலும் விடுதியில் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், 2000 மாணவிகள் ஒன்றுகூடி, பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.