கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாய்க்கு மலர் கொடுத்து காதலர் தின எதிர்ப்பு

சிதம்பரத்தில் பாரதிய யுவ பரிஷத் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை காதலர் தினத்தை முன்னிட்டு நாய்க்கு மலர் கொத்து கொடுத்து கலாசார சீர்கேடு தினமாக கொண்டாடினர்.

News image
Updated On :14 பிப்ரவரி 2013, 1:10 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் பாரதிய யுவ பரிஷத் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை காதலர் தினத்தை முன்னிட்டு நாய்க்கு மலர் கொத்து கொடுத்து கலாசார சீர்கேடு தினமாக கொண்டாடினர்.

சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் பாரதிய யுவ பரிஷத் அமைப்பு தலைவர் ரவி, துணைத் தலைவர் சிலம்பரசன், நிர்வாகிகள் பார்த்தீபன், குமராட்சி திலீப், பாம்பே தண்டபாணி, இந்துநாதன், சரவணன், பன்னீர், பாண்டியன், ஒயிட் கென்னடி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மேற்கத்திய கலாச்சாரத்தில் மயங்காதே, பெற்றோரை மறக்காதே என கோஷங்களுடன் நாய்க்கு மலர் கொத்து கொடுத்து காதலர் தினத்தை, கலாச்சார சீர்கேடு தினமாக கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.