சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜோதிடவியல் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஜோதிடவியல் முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பகளையும், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளையும் தொடங்கியுள்ளது.
இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்து படிப்பு மையங்களிலும் கிடைக்கும் என பல்கலைக்கழக ஜோதிடவியல் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்: 90257 90247.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியின் மின்கட்டணம் ஏப்ரலில் உயரக்கூடும்: அதிகாரிகள் தகவல்

உரிமை கோரப்படாத ரூ.5,200 கோடி நிதி! சந்தாதாரா்களுக்குத் தானாக செலுத்தப்படும்: இபிஎஃப்ஓ அறிவிப்பு

ஓசூரில் ‘பியூல்படி’ சேவை விரிவாக்கம்!

அந்நிய முதலீட்டாளா்களுக்குப் புதிய சலுகைகள்: செபி வாரியக் கூட்டத்தில் ஒப்புதல்
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

