இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பட சி.டிக்கள் விற்றவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியை சேர்ந்தவர் அல்லாபிச்சை மகன் நாகூர் உசேன்(23). இவர் எளாவூர் சுண்ணாம்புகுளம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். வீட்டின் முன்பக்கம்

News image
Updated On :10 ஜூலை 2013, 8:59 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் கடிகாரம் விற்பனை செய்யும் கடையில் புதுப்பட சி.டிக்களையும் விற்பனை செய்து வந்தவர் செவ்வாய்க்கிழமை ஆரம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியை சேர்ந்தவர் அல்லாபிச்சை மகன் நாகூர் உசேன்(23). இவர் எளாவூர் சுண்ணாம்புகுளம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். வீட்டின் முன்பக்கம் சிறிய கடையை நடத்தி வருகிறார். அந்த கடையில் கடிகாரம், கண்கண்ணாடி, பள்ளி மாணவர்களுக்கான பைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது கடையில் தமிழ் புதுப்படங்கள் மற்றும் பழைய படங்கள் அடங்கிய சி.டி-க்களை விற்பனை செய்து வருவதாக ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  தகவலின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் மேற்கண்ட கடைக்கு வந்து சோதனை நடத்தியதில் அங்கு தமிழ் புதுப்பட சி.டிக்கள் 20 இருந்தது கண்டறிந்து அவைகள் கைப்பற்றப்பட்டது,

தொடர்ந்து அந்த கடை உரிமையாளர் நாகூர் பாஷா ஆரம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.