இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.

பிரபல பெண் சாராய வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு(36) பிரபல சாராய

News image
Updated On :12 ஜூலை 2013, 5:43 pm

ராஜேஷ்

பிரபல பெண் சாராய வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு(36) பிரபல சாராய வியாபாரி. இவர் மீது நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சாராயம் விற்பனை செய்தபோது நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் பழனி மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அலமேலு கள்ளசாராயம் விற்பனை செய்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதன் மீது விசாராணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் அலமேலுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அலமேலு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.