ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை சனிக்கிழமை காலை பொதுமக்கள் பிடித்தனர்.
ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்புக்கு அருகிலிருந்த நிலத்தில் மலைப்பாம்பு இருந்துள்ளது. சனிக்கிழமை காலையில் அவ்வழியாக சென்ற அவ்வூர் மக்கள் பார்த்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து கோணிப்பைக்குள் அடைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அளித்து 2 மணி நேரம் கழித்து வந்த வனத்துறையினர் அதனை கொண்டு சென்று அருகிலிருந்த காட்டில் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

