இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சத்யா வித்யாலயாவில் கிறிஸ்துமஸ் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2014, 4:51 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் பி.முருகதாசன், துணை முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாணவி டி.ஜெயலிஷா வரவேற்றார்.

போதகர் எஸ்றா வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் தேவசெய்தியளித்தார். ஆசிரியை ஆர்.இந்திரா வாழ்த்துரை வழங்கினார்.

மாணவ மாணவியர் பல்வேறு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் முலம் இயேசு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை விளக்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பி.அமுதா தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனர். மாணவி ஏ.உதயா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.