விவேகா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம், விவேகா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம், விவேகா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.
பள்ளி நிர்வாகி பெரியமகாலிங்கம் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கினார். குழந்தைகள் பல்வேறு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆசிரியை லீலாவதி கிறிஸ்துமஸ் செய்தியளித்தார். தாளாளர் குருபாக்கியம் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை தேவி தலைமை குழந்தைகள் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஆசிரியை ரெங்கலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...