இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மொபட் மீது பைக் மோதிய விபத்தில் வியாபாரி பலி

நாட்டறம்பள்ளி அடுத்த பதுபேட்டை அருகே பணியாண்டப்பள்ளி குட்டிசானூர் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ்(58) வியாபாரி. இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டிலிருந்து வியாபாரம் சம்பந்தமாக வெலகல்நத்தம்

News image
Updated On :19 ஜனவரி 2014, 11:22 am

ராஜேஷ்

நாட்டறம்பள்ளி அடுத்த பதுபேட்டை அருகே பணியாண்டப்பள்ளி குட்டிசானூர் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ்(58) வியாபாரி. இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டிலிருந்து வியாபாரம் சம்பந்தமாக வெலகல்நத்தம் நோக்கி தனது மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது மல்லபள்ளி பணந்தோப்பு அருகே எதிரே வந்த பைக் மொபட் மீது மோதியதாம். இதில் சாம்ராஜ் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இதுக்குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.