ரயில் முன் விழுந்து கல்லூரி மாணவி தற்கொலை
ராஜபாளையம், பெக்கையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் செந்தட்டிக்காளைபாண்டியன். இவரது மகள் ரமணி (19). இவர் சிவகாசி காரனேஷன் காலனி அருகேயுள்ள தனியார் மகளிர் கலை மற்றும்


ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம், பெக்கையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் செந்தட்டிக்காளைபாண்டியன். இவரது மகள் ரமணி (19). இவர் சிவகாசி காரனேஷன் காலனி அருகேயுள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாண்டு பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார்.
இந்நிலையில் வன்னியம்பட்டி-ராஜபாளையம் இடையே, செங்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் பாசஞ்சர் ரயில் முன்பு விழுந்து வெள்ளிக்கிழமை விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...