ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் காவலர் கணவர் தூக்கிட்டு தற்கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் காவலரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் காவலரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநகரைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் தே.பாரதிராஜா (32). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. கணவன்-மனைவியிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வீட்டின் மாடியில் செவ்வாய்கிழமை பாரதிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...