அதிருப்தி வேட்பாளர்களை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சிவெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு மாநகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்திவேட்பாளர்களை கட்சியில் இருந்துநீக்கி மாநிலத்தலைவர் ஜி.பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.
கட்சியில் இருந்துநீக்கப்பட்ட அதிருப்தி வேட்பாளர்கள்: ராயபுரம் வார்டு-கமலா அஞ்சன், தீபாசந்திரசேகர், ஆயாஸ்பேகம், அல்சூர் வார்டு-மம்தா சரவணா, மாரப்பனபாளையா வார்டு-சாகர் சதீஷ், மகாலட்சுமிபுரம் வார்டு-ஜெயலட்சுமி, விருஷபாவதிநகர் வார்டு-பத்மாபிரகாஷ், சகாயபுரம் வார்டு-ஏழுமலை, வித்யாபீடா வார்டு-ஆஷாகார்த்திக், ஜெயநகர் கிழக்கு வார்டு-முனிசஞ்சீவையா, ஹொய்சலாநகர் வார்டு-ஆனந்த், நந்தினி லேஅவுட் வார்டு-பி.என்.குமார், ஓகலிபுரம் வார்டு-அமல்நாத் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


