பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 88.96 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 88.96 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து 1066 கனஅடியாக உள்ளது. அணையில்  இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1050 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

அணையின் நீர் இருப்பு 20.90  டிஎம்சியாக உள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com