மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஓடிடியில் வடக்குப்பட்டி ராமசாமி!

நடிகர் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image

DOTCOM

Updated On :12 மார்ச் 2024, 10:52 am IST

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் கடந்த பிப்.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிப்படமானது. இப்படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்திருந்தார்.

சந்தானம் இதுவரை நாயகனாக நடித்த படங்களிலேயே இப்படம்தான் 600க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

Story image

இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.