முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஏற்ற இறக்கமின்றி முடிந்த இந்தியப் பங்குச் சந்தை!

இந்தியப் பங்குச் சந்தைகள், சென்செக்ஸ், நிப்டி நிலவரங்கள் பற்றி...

News image
பங்குச் சந்தை
Updated On :24 மே 2024, 11:14 am

DIN

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (மே 24) பெரிய அளவில் எவ்வித ஏற்றமும் இறக்கமும் இன்றி முடிந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 7.65 புள்ளிகள் (0.01 சதவிகிதம்) மட்டுமே  குறைந்து, வர்த்தக நேர இறுதியில் 75.410.39 புள்ளியில் முடிவு பெற்றது.

தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டியும் 10.60 புள்ளிகள் (0.05 சதவிகிதம்) குறைந்து 22,957.10 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்தது.

இந்த வாரம் முழுவதும் தள்ளாட்டத்தில் இருந்த பங்குச் சந்தை நேற்று வியாழக்கிழமை திடீரென எழுச்சி பெற்றதால், புதிய வரலாற்றுச் சாதனையாக சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.