தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,080 குறைந்தது!

இன்றைய தங்கம் விலை நிலவரம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று(நவ. 12) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.57,760-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து ரூ. 56,680-க்கும், கிராமுக்கு ரூ. 135 குறைந்து ரூ. 7,085-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 12 நாள்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 2,960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com