சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையானது. தொடா்ந்து தங்கம் விலை வியாழக்கிழமை மீண்டும் குறைந்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,895-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160-க்கும் விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,920-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடா்ந்து 6-ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை? -ஆக. 8 நிலவரம்!

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை எவ்வளவு? ஜூலை 30 நிலவரம்!

தங்கம் விலை உயர்வு, வெள்ளி விலை?- ஜூலை 18 நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை குறைவு! ஜூலை 17 நிலவரம்!!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |