மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி

ரூ.6 ஆயிரத்துக்குள் சிறிய வாஷிங்மெஷின்கள்! பரிசாகக்கூட கொடுக்கலாம்!

ரூ.6 ஆயிரத்துக்குள் சிறிய வாஷிங்மெஷின்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

வாஷிங்மெஷின் - பிரதி படம்

வாஷிங்மெஷின் - பிரதி படம் - ens

Updated On :

தனியாக அறை எடுத்துத் தங்கியிருப்பவர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்கு வரப்பிரசாதகமாக வந்துள்ளது சிறிய வாஷிங்மெஷின்கள்.

வீட்டில் வைக்க இடமில்லை, அதிக துணிகள் துவைக்க வேண்டியதில்லை, கையில் ஜீன்ஸ் பேண்ட் துவைக்க முடியவில்லை என்பது போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த சிறிய வாஷிங்மெஷின் சிறந்த தெரிவாக மாறிவிட்டது.

மூன்று ஆயிரம் முதல் ஆறு ஆயிரம் வரை இந்த சிறிய வாஷிங்மெஷின்கள் விற்பனைக்கு வருகின்றன. இதை எங்கு வேண்டுமானாலும் தூக்கிச் செல்லலாம். 3 கிலோ வரை துணிகளைத் துவைத்துக் கொடுக்கும். சாதாரண ஃபிளக்குகளில் இணைத்தும் பயன்படுத்தலாம். சில வாஷிங் மெஷின்களில் டிரையர் குடைகளும் வருகின்றன. துணியைத் துவைத்தபிறகு டிரையர் செய்து கொள்ளலாம்.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில், குழந்தைகளின் துணிகளை மட்டும் துவைக்கவும், எங்குச் சென்றாலும் உடன் எடுத்துச் செல்லவும் இது உதவியாக இருக்கும்.

இது பயன்பாட்டில் உள்ள வாஷிங் மெஷின்களைப் போல நீண்ட காலத்துக்குப் பயன்படாது என்றாலும், குறிப்பிட்ட காலத்துக்கு மிகவும் அவசியமானவர்கள் நிச்சயம் வாங்கிப் பயன்படுத்தலாம் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

Story image

இ-வணிக இணையதளங்களில் கூட, இவை விற்பனைக்கு வந்திருப்பதால், விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தும் வாங்கிக் கொள்ளலாம்.

Summary

Small washing machines for under Rs. 6,000! Perfect even as a gift!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.