தில்லியில் மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக குற்றசாட்டு: இருவா் கைது
தலைநகா் தில்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியயதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசாா் கைது செய்தனா்.







