திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவு!

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 2:31 am IST

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. இது பருவத்தின் சராசரி வெப்பநிலையை விட 3.3 டிகிரி அதிகம் ஆகும்.

குறைந்தபட்ச வெப்பநிலை 21.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவத்தின் சராசரி வெப்பநிலையைவிட 0.1 டிகிரி குறைவாகும். திங்கள்கிழமை வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும் என்றும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 41 மற்றும் 21 டிகிரி செல்சியஸைத் தொடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், காற்றில் ஈரப்பதம் 35 சதவீதமாகப் பதிவானது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, மாலை 4 மணியளவில் காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் பதிவானது. காற்றின் தரக் குறியீடு 258 ஆக இருந்தது.