முதல் தலைமுறை மனிதர்கள் - பாகம் 2

முதல் தலைமுறை மனிதர்கள் - பாகம் 2
SWAMINATHAN
Published on
Updated on
2 min read

முதல் தலைமுறை மனிதர்கள் - பாகம் 2 - சேயன் இப்ராகிம்; பக்.312; ரூ.300; யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044- 2834 3385.

கடையநல்லூரைச் சேர்ந்த நூலாசிரியர் 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் தலைசிறந்த முஸ்லிம் ஆளுமைகள் குறித்து நூலின் முதல் பதிப்பை வெளியிட்டார். தொடர்ச்சியாக, 31பேர் குறித்து 'சமூகநீதி முரசு' மாத இதழில் எழுதிய 30 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

அறிஞர் பா.தாவூத்ஷா, கான்பகதூர் கலீபுல்லா சாகிப், கான் சாகிப் ஸையிது முஹம்மது, வாணியம்பாடி மலங்க் அஹமதுபாஷா சாகிப், மார்க்க அறிஞர்கள் எஸ்.எஸ்.முஹம்மது அப்துல் காதர் பாகவி, மௌலானா அபுல் ஹஸன் ஷாதலி ஷழ்ரத், அப்துல் வகாப் சாகிப், சுதந்திரப் போராட்ட வீரர்கள் வி.எம். உபயதுல்லா சாகிப், பீர் மும்மது பாவலர், கும்பகோணம் எஸ்.ஏ.ரஹீம், அமீர் ஹம்ஸா ஆகியோரும், பெரியார் தொண்டர் எஸ்.எம்.ஜக்கரியா சாகிப், அல்லாமா கறீம் கனி, பன்னூல் ஆசிரியர்கள் எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம், ஏ.கே.ரிபாயி சாகிப், நீதிபதி எம்.எம்.இஸ்மாயில், வடகரை எம்.எம்.பக்கர் சாகிப், வழக்குரைஞர்கள் மேலப்பாளையம் எல்.கே.எம். அப்துல் ரஹ்மான் சாகிப், நீடூர் சயீது சாகிப், சேவையாளர்கள் பண்டிட் அப்துல் காதர் ஜாமலி சாகிப், ஈ.எஸ்.எம்.பக்கீர் முகம்மது சாகிப், சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் ஸமது சாகிப், சமுதாயப் புரவலர் ஏ.வி.எம்.ஜாபர்தீன் சாகிப், தென்காசி சாகுல் கமீது சாகிப், மதுரை முஸ்தபா ஹாஜியார், ஜமால் முகம்மது சாகிப், மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசூப் சாகிப், வந்தவாசி கே.ஏ.வகாப் சாகிப், கல்வியாளர் கீழக்கரை டாக்டர் ஹமீது அப்துல் காதர், அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா, திருச்சி கே.எஸ்.அப்துல் ஜானி ஆகிய 31 பேரைப் பற்றி வாசிக்கும்போது, தன்னலமற்ற வாழ்க்கை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இலக்கியம், சேவை, மக்கள் பணி, தமிழ்ப் பணி, கல்விப் பணி... என்று தமிழகத்தின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு அபாரம்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com