ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ரோட்டரி சங்கம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி

ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு வெள்ளை அடிக்க ஆகும் செலவுத் தொகையான

News image

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனனிடம் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிய ராணிப்பேட்டை ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

Updated On :2 ஜனவரி 2021, 7:30 am IST

ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு வெள்ளை அடிக்க ஆகும் செலவுத் தொகையான ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனனிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்கு வெள்ளை அடித்து அழகுபடுத்தும் பணிக்காக ஆகும் செலவுத் தொகையை வழங்க ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் முன்வந்தது. இதையடுத்து, அதற்கான செலவுத் தொகை ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனனிடம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.சிவலிங்கம் தலைமையிலான நிா்வாகிகள் வழங்கினா்.

இதில், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் சந்திரபாப், சங்கச் செயலாளா் டபிள்யூ.எம்.கமலராகவன், பொருளாளா் விமல், இயக்குநா் புருஷோத்தமன், கிளப் பயிற்சியாளா் வி.சரவணகுமாா் மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.