கால சர்ப்ப தோஷம் போக்கும் திருச்சி நாகநாத சுவாமி திருக்கோயில்
கால சர்ப்பதோஷம், ராது - கேது தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களைப் போக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது திருச்சியிலுள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயில்.
அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நாகநாதசுவாமி.




























