ஆகஸ்ட் மாதத்தில் அணிவகுத்து வரும் அதிக விசேஷங்கள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோம். தமிழ் மாதங்களில் தை முதல் ஆனி வரையிலான மாதம் உத்ராயணகாலம் எனவும் ஆடி முதல் தை மாதம் வரையிலான மாதங்கள் தட்சிணாயன காலம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்:
ஆகஸ்ட் 03 (வெள்ளி) - ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 05 (ஞாயிறு) - ஆடிக் கார்த்திகை
ஆகஸ்ட் 11 (சனி) - ஆடி அமாவாசை
ஆகஸ்ட் 13 (திங்கள்) - ஆடிப்பூரம்
ஆகஸ்ட் 14 (செவ்வாய்) நாக சதுர்த்தி
ஆகஸ்ட் 15 (புதன்) - இந்திய சுதந்திர தினம், கருட பஞ்சமி
ஆகஸ்ட் 21 (செவ்வாய்) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
ஆகஸ்ட் 22 (புதன்) - பக்ரீத்
ஆகஸ்ட் 24 (வெள்ளி) - வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 25 (சனி) - ஓணம் பண்டிகை
ஆகஸ்ட் 26 (ஞாயிறு) - ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 27 (திங்கள்) - காயத்ரி ஜபம்
ஆகஸ்ட் 30 (வியாழன்) - மகா சங்கடஹர சதுர்த்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறையல்ல..! மோடி அரசு பின்வாங்கிய முக்கிய நிகழ்வுகள்!

10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்! 4 மணி நேரத்தில் விநியோகம்!

26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



