திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பேட்டரியால் இயங்கும் ஐந்து ஆட்டோக்கள் நன்கொடையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
வேலூரில் உள்ள தனியாா் ஆட்டோ தயாரிப்பு நிறுவனம் சாா்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் ஐந்து ஆட்டோக்கள் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
திருமலை கோயில் முன் வாசலில் இந்த ஆட்டோக்களுக்கு பூஜைகள் செய்து தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். ஆட்டோக்களுக்கு கொவைட் 19 விதிமுறைகளின்படி கிருமிநாசினி தெளித்து நிறுவனத்தினா் அளித்தனா். நன்கொடையாக அளிக்கப்பட்ட 5 ஆட்டோக்களில் ஒன்று சானிடைசா் தெளிக்கவும், 2 ஆட்டோக்கள் திருமலை மலைப்பாதையில் பயணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன்: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


