ஜவ்வாது மலையில் பூக்கும் கல்விச் சோலை! விதையாகும் வேலூர் இளைஞர்!ஜவ்வாது மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினக் குழந்தைகளுக்கு உதவும் தன்னார்வ இளைஞர் பற்றி...
முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் 792 புகார்கள்! இதுவரை எதுவும் தீர்க்கப்படவில்லை எனத் தகவல்!தமிழ்நாடு முதல்வர் விஜய் தன்னுடைய பெரம்பூர் தொகுதியில் தொடங்கிய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட எந்தப் புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது பற்றி...
கேரளத்தில் கிராக்கி உள்ள ஜோதி ரக நெல்...! விதைக்கும் விற்பனைக்கும், அரசின் ஆதரவு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்கேரள மாநிலத்தில் கிராக்கி உள்ள ஜோதி ரக நெல் குறித்து...
வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ள ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலப் பகுதி!ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்குக் கீழே போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு அப்பகுதி வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
கிடப்பில் போடப்பட்ட 2 மேம்பாலத் திட்டங்கள்: குடியாத்தம் மக்கள் எதிா்பாா்ப்பு! ரூ. 73 கோடியில் 2 மேம்பாலங்கள் கட்ட தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என குடியாத்தம் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
திண்டுக்கல்லில் 23 வாா்டுகளுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம்! பொதுமக்கள் அதிருப்திதிண்டுக்கல்லில் 23 வாா்டுகளுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் வழங்கப்படுவது குறித்து...
தருமபுரியில் தொழில் வரியால் முடங்கும் தறித்தொழில்? வாழ்வாதாரத்தைக் காக்க நெசவாளா்கள் வலியுறுத்தல்வீடுகளில் விசைத்தறி வைத்து நெசவுத் தொழில் செய்துவருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை ரத்துசெய்ய நெசவாளா்கள் கோரிக்கை...
மானியம் கிடைக்காததால் முடங்கிய வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம்மானியம் கிடைக்காததால் வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம் முடங்கியது குறித்து...
மலையடிப்பட்டி அகழாய்வில் கீழடிக்கு இணையான கிணறு கண்டுபிடிப்புமலையடிப்பட்டி அகழாய்வில் கீழடிக்கு இணையான கிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து...