முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் VRX-உடன் இணைந்தது, இது ஒரு சிறந்த முடிவாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த முகவரியாக மாறும் பயணமாகவும் தெரிகிறது.

சென்னை, இந்தியா – சிலர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதன் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர் தான் அஷ்வின். அவரின் இந்த கூட்டு தேடி அலைந்ததுபோல் இல்லாமல், இயல்பாகவே நிகழ்ந்த ஒரு சரியான இணைப்பாக அமைகிறது.
“I love strategic planning on and off the field. VRX builds smart, growth-centred avenues, which is exactly why I am proud to recommend them.”
ரவிச்சந்திரன் அஷ்வினைப் பற்றி பேசும்போது, அவர் மைதானத்தில் காட்டும் திறமையை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த முடியாது. அவர் எடுக்கும் முடிவுகளின் பின்னால் இருக்கும் சிந்தனையே அவரை வேறுபடுத்துகிறது. அவசரப்படுவது அவருக்கு வழக்கம் அல்ல. முதலில் தகவல்களை ஆராய்கிறார், நிலையை புரிந்துகொள்கிறார், பிறகு தான் முடிவு எடுக்கிறார். அதிலும், குறுகிய கால பலனை விட நீண்டநாள் மதிப்பையே முன்னிலைப்படுத்துகிறார். ஒரு வீடு வாங்குவதையும் அவர் ஒரு டெஸ்ட் போட்டியை அணுகுவது போலவே பார்க்கிறார். சரியான நேரம், சரியான தேர்வு, சரியான துணை இதுதான் அவர் நம்பிக்கை.
அதே அணுகுமுறையில்தான் VRX அவரின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. நல்ல இணைப்பு வசதிகள் உள்ள இடங்களைத் தேர்வு செய்து, சமூகத்தை மையமாக வைத்து திட்டங்களை உருவாக்கும் நிறுவனம் என்ற அடையாளத்தை அது உருவாக்கியுள்ளது. அதனால், அஷ்வின் வழங்கும் இந்த பரிந்துரை சாதரணமானது அல்ல திட்டமிட்டு வீடுவாங்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
மாறிவரும் மக்களின் கனவுகள் VRX மூலம் சாத்தியம்
இன்றைய வீட்டுவாங்குபவர்களின் எண்ணமும் மாறிவிட்டது. ஒரு வீடு என்றால் நான்கு சுவர்கள் மட்டும் இல்லை. வாழ்க்கை முறை எப்படி இருக்கும், அந்த இடம் எவ்வளவு இணைப்பு கொண்டது, எதிர்காலத்தில் அதன் மதிப்பு எப்படி உயரும் — இவை எல்லாம் முக்கியமான கேள்விகளாகிவிட்டன. இந்த மாற்றத்தை புரிந்துகொண்டு தான் VRX தனது திட்டங்களை வடிவமைக்கிறது. உடனடி கவர்ச்சியை விட, காலப்போக்கில் மதிப்பு சேர்க்கும் வளர்ச்சியை முன்னிலைப்படுத்துகிறது.
அதனால் தான், அஷ்வின் மற்றும் VRX இணைவு ஒரு சாதாரண விளம்பர ஒப்பந்தமாக தெரியவில்லை. ஒரே மாதிரியான சிந்தனையில் இயங்கும் இரண்டு அணுகுமுறைகள் சேரும் தருணமாகவே இது தெரிகிறது. திட்டமிடுதல் தொழிலை உருவாக்கும்; பார்வை பாரம்பரியத்தை உருவாக்கும். இந்த இரண்டையும் இணைத்து செயல்படும் பாதையில்தான் VRX முன்னேறி வருகிறது.
நம்பகத்தன்மையின் உண்மையான அளவு VRX
அஷ்வின் எங்களுடன் இணைந்தது ஒரு எளிய உண்மையை நினைவுபடுத்துகிறது. தொடர்ந்து சரியான முடிவுகளை எடுப்பதே உண்மையான நம்பகத்தன்மை.
விக்கெட்டுகளும் வீடுகளும் வேறு விஷயங்கள் போலத் தோன்றினாலும், அவை சிந்தித்து, கணக்கிட்டு எடுக்கப்படும் முடிவுகளாலே சாத்தியம்.
இந்த அணுகுமுறையில்தான் VRX தனது வளர்ந்து வருகிறது. இதுவரை 986 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 3,119 வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன. மேலும், 1,404 வீடுகள் இந்த ஆண்டில் நிறைவடைய உள்ளன. திட்டமிட்ட வளர்ச்சி மற்றும் சமூக மைய அணுகுமுறையில், நிறுவனம் தனது பாதையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
பொறுப்புத் துறப்பு: இது ஒரு விளம்பர தகவல். நிபந்தனைகள் பொருந்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரு நாள் இரவில்...
ரயில் சிநேகம்

இணையப் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


