பிறந்தநாளை முன்னிட்டு தோனியைக் கெளரவப்படுத்திய ஐசிசி!
இந்திய கிரிக்கெட் பிரபலம் தோனி, தனது 38-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்...


இந்திய கிரிக்கெட் பிரபலம் தோனி, தனது 38-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து தோனியைக் கெளரவப்படுத்தும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ஐசிசி.
இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய தோனி என்கிற தலைப்பில் உள்ள அந்த விடியோவில் தோனியின் சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த விடியோவில் கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற பிரபல வீரர்கள் தோனியின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...