பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பும்ரா..!

ஐசிசி தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா.

ஜஸ்பிரீத் பும்ரா

Published On :

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா.

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்கும்படியாக ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

பிரிஸ்பேனில் 9 விக்கெட்டுகள் எடுத்து 14 புள்ளிகள் முன்னேறியுள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. அஸ்வினின் அதிபட்ச 904 புள்ளியை சமன்செய்துள்ளார்.

டிசம்பர் 2016இல் அஸ்வின் இந்த சாதனையை படைத்திருந்தார். கடந்த பிரிபேன் டெஸ்ட்டுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல்

1. ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா) - 904 புள்ளிகள்

2. ககிசோ ரபாடா (தெ.ஆ) - 856 புள்ளிகள்

3. ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸி.) - 852 புள்ளிகள்

4. பாட் கம்மின்ஸ் (ஆஸி.) - 822 புள்ளிகள்

5. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 789 புள்ளிகள்

ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். பாட் கம்மின்ஸ், பும்ரா இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.