ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது.

இந்தத் தொடரில் மூன்றாவது போட்டி ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

அதன்படி ஆஸ்திரேலிய அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி

பென் டக்கெட், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டன், வில் ஜாக்ஸ், ஜேமி ஸ்மித், பில் சால்ட், அடில் ரஷித், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜான் டர்னர், மேத்யூ பாட்ஸ், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, சாகிப் மஹ்மூத்

ஆஸ்திரேலியா அணி

ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், மார்னஸ் லாபுசேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, கேமரூன் கிரீன், கூப்பர் கானொலி, க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், ஆடம் ஜாம்பா, பென் ட்வார்ஷூயிஸ், ஜோஷ்லி ஹாஸ்ல்வுட், மிட்செல் ஸ்டார்க், சீன் அபோட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.