கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

23 வயது நடிகையின் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்!

இளம் நடிகை அவ்னீத் கௌர் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

அவ்னீத் கௌர், விராட் கோலி. - படங்கள்: இன்ஸ்டா / அவ்னீத் கௌர், விராட் கோலி.

Updated On :

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இளம் நடிகை அவ்னீத் கௌர் புகைப்பட சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) நடிகையின் புகைப்படத்துக்கு லைக் செய்திருந்தார். இது நடிகையின் அசலான வலைதள பக்கம் கிடையாது.

விராட் லைக் செய்த பக்கம்.

விராட் லைக் செய்த பக்கம். - படம்: இன்ஸ்டா

இந்தச் சர்ச்சையில் எக்ஸ், இன்ஸ்டாகிராம் என விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் விராட் கோலி கூறியதாவது:

லைக் செய்தது ஏன்? கோலி விளக்கம்

எனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளியர் சர்ச் ஃபீட் செய்யும்போது அல்காரிதத்தின் தவறுதலால் விருப்பக் குறியிட்டதாகக் காட்டியிருக்கும். இதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

தேவையில்லாத ஊகங்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

இந்தச் சர்ச்சைக்குப் பிறகு, விராட் கோலி அந்தப் பக்கத்தை அன்லைக் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

கோலி பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி.

கோலி பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி. - படம்: இன்ஸ்டா / விராட் கோலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.