நடப்பு சீசனின் 52ஆவது ஐபிஎல் போட்டி இன்றிரவு (மே.9) சவாய் மான்சிங் கிரிக்கெட் திடலில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தானும் குஜராத்தும் பலப்பரீட்சை செய்கின்றன.
ராஜஸ்தான், குஜராத் அணிகள் 12 புள்ளிகள் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் போட்டியில் வெல்லும் அணிகள் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.
நடப்பி ஐபிஎல் போட்டிகள் மிகுந்த சுவாரசியமான இடத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த அணிக்கும் உறுதியான இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
டாப் 4ல் இருக்கும் அணிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த வாரத்தில் யாருக்கும் அதிக வாய்ப்பிருக்கிறது என்பது தெரிந்துவிடும். இதுவரை மும்பை, லக்னௌ, தில்லி அணிகள் 14 புள்ளிகள் வரைக்கும் பெற்றும் தேர்வாகவும் குறைவான வாய்ப்பிருக்கிறது.
மற்ற 7 அணிகளுக்கும் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப்ஸ் செல்லும் வாய்ப்பு அதிகமாக இருந்துவருவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது.
ஐபிஎல் 2026: புள்ளிப் பட்டியல்
1. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 14 புள்ளிகள்
2. பஞ்சாப் கிங்ஸ் - 13 புள்ளிகள்
3. ஆர்சிபி - 12 (1.23) புள்ளிகள்
4. ராஜஸ்தான் ராயல்ஸ் - 12 (0.51) புள்ளிகள்
5. குஜராத் டைட்டன்ஸ் - 12 (-0.15) புள்ளிகள்
6. சிஎஸ்கே - 10 (0.15) புள்ளிகள்
7. கேகேஆர் - 9 புள்ளிகள்
8. தில்லி கேபிடல்ஸ் - 8 புள்ளிகள்
9. மும்பை இந்தியன்ஸ் - 6 (-0.649) புள்ளிகள்
10. லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 6 (-0.93) புள்ளிகள்
Summary
Rajasthan and Gujarat Clash Tonight in the Battle for First Place!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தடுமாறும் ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றியை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை தடுக்குமா?

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள்; குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் கூறுவதென்ன?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
