ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்பு

தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் பாராட்டு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியை முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டியுள்ளார்.

Indian athletes who won gold medals at the Asian Games

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் - படம் | பிசிசிஐ

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியை முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டியுள்ளார்.

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. அதில், ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று (அக்டோபர் 3) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தனை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியை முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் மிகவும் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். தங்கப் பதக்கம் வென்றுள்ள இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முன்னதாக, இந்திய மகளிரணி தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில் தற்போது ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 81 பதக்கங்களை வென்றுள்ளது. 19 தங்கம், 26 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

Summary

Former captain Kapil Dev has congratulated the Indian team for winning the gold medal in cricket at the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.