கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டி20யில் 250 விக்கெட்டுகள்: அஸ்வின் புதிய சாதனை

டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 3:11 pm

DIN


டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த ஆட்டத்தில் பவர் பிளேவின் 5-வது ஓவரை அஸ்வின் வீசினார். இதில் டேவிட் மில்லர் விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் அசத்தினார். 

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.