சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

டி20 கிரிக்கெட்டில் ஆர்சிபி புதிய சாதனை!

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படைத்துள்ளது.

படம் | ஐபிஎல்

Published On :8 ஏப்ரல் 2024, 9:55 pm IST

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படைத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக சதம் விளாசி அசத்தினார்.

இந்த சதத்தினால் பெங்களூ அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணி என்ற சாதனையை பெங்களூரு அணி படைத்துள்ளது. ஆர்சிபி அணி வீரர்கள் இதுவரை 18 முறை சதம் விளாசியுள்ளனர்.

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை தனிநபர் சதம் அடித்த அணிகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 18 முறை

இந்தியா - 17 முறை

பஞ்சாப் கிங்ஸ் - 14 முறை

ராஜஸ்தான் ராயல்ஸ் - 14 முறை

சோமர்செட் - 13 முறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.