ஒலிம்பிக்: பரபரப்பான கட்டத்தில் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டி
டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதி ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய - பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டி பரபரப்பான கட்டத்தில் உள்ளது.


டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதி ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய - பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டி பரபரப்பான கட்டத்தில் உள்ளது. இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் உள்ளதால் போட்டி விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய - பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து 2 - 2 என்ற சமநிலையில் உள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி காலிறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, கடந்த 49 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...