திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வில்வித்தை: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் அதானு தாஸ்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் அதானு தாஸ்.

News image

அதானு தாஸ்

Updated On :29 ஜூலை 2021, 9:10 am IST


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் அதானு தாஸ்.

டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய ஆடவர் ஒற்றையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் வீரர் அதானு தாஸ், தென் கொரியாவின் ஓ ஜின்-ஹைக்கை  எதிர்கொண்டார். 

இந்தப் போட்டியில் முடிவில் 6-5 என்ற கணக்கில் ஓ ஜின்-ஹைக்கை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். 

இதையடுத்து வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் அதானு தாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.