ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

நான்கு நாள் டெஸ்ட் போட்டி தொடங்கியது: டுபிளெஸ்ஸி, ஸ்டெய்ன் விலகல்!

தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் நான்கு நாள் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் தொடங்கியுள்ளது...

News image
Updated On :26 டிசம்பர் 2017, 11:52 am

எழில்

தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் நான்கு நாள் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக டுபிளெஸ்ஸி விலகியதால் அவருக்குப் பதிலாக டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ஸ்டெய்னும் உடல்நலக் குறைவு காரணமாக இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

பகலிரவாக நடைபெறும் இந்தப் போட்டி, ஐசிசியின் புதிய விதிமுறைகளின் படி 4 நாள் டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. ஆட்டநேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.