ராகுல் டிராவிடைக் கெளரவப்படுத்திய ஐசிசி!

பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடுக்கு உயரிய அந்தஸ்து அளித்து மரியாதை செலுத்தியுள்ளது...
ராகுல் டிராவிடைக் கெளரவப்படுத்திய ஐசிசி!
Published on
Updated on
1 min read

பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடுக்கு உயரிய அந்தஸ்து அளித்து மரியாதை செலுத்தியுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து வீராங்கனை கிளார் டெய்லர் ஆகியோரை ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (ICC Hall of Fame) பட்டியலில் இணைத்துள்ளது ஐசிசி. 

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்பது மகத்தான கிரிக்கெட் வீரர்களைக் கெளரவப்படுத்தும் ஓர் அம்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com