கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோலியின் விக்கெட் திருப்புமுனை: நாதன் லயன்

இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்தது திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றாா் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளா் நாதன் லயன்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:06 am

DIN

இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்தது திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றாா் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளா் நாதன் லயன்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி ரன் அவுட்டானது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் விக்கெட் மிகப்பெரியது. அதிலும் அவா் ரன் அவுட்டாகியிருக்கிறாா். அவா் ஆட்டமிழந்தது எங்களுக்கு பலம் சோ்ப்பதாக அமைந்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.