மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவுடனான டெஸ்ட் தொடர்: பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுடனான முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூலை 2021, 1:09 pm

DIN


இந்தியாவுடனான முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான 17 பேர் அடங்கிய அணியை மட்டும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஆலி ராபின்சன் உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளனர். இதன்மூலம், பலம்வாய்ந்த அணியாக இங்கிலாந்து களமிறங்குகிறது.

அணி விவரம்:

  1. ஜோ ரூட் (கேப்டன்)
  2. ஜேம்ஸ் ஆண்டர்சன்
  3. ஜானி பேர்ஸ்டோவ்
  4. டாம் பெஸ்
  5. ஸ்டுவர்ட் பிராட்
  6. ரோரி பர்ன்ஸ்
  7. ஜோஸ் பட்லர்
  8. ஸாக் கிராலே
  9. சாம் கரன்
  10. ஹசீப் ஹமீத்
  11. டேன் லாரன்ஸ்
  12. ஜேக் லீச்
  13. ஆலி போப்
  14. ஆலி ராபின்சன்
  15. டாம் சிப்லே
  16. பென் ஸ்டோக்ஸ்
  17. மார்க் வுட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.